இறுதிவரை இந்திய அணியை நடுங்க வைத்த வங்கதேச அணி!. இறுதியில் அதிர்ஷ்டம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையே நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்தனர். முதல் 20 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி … Continue reading இறுதிவரை இந்திய அணியை நடுங்க வைத்த வங்கதேச அணி!. இறுதியில் அதிர்ஷ்டம்!